IMPORTANT: RRB EXAM PORTAL is NOT associated with Railway Recruitment Board(RRB) or Indian Railways, For RRB official website visit - www.rrcb.gov.in

(Download) RRB JE Paper (TAMIL) 2-June-2019 Shift-1


(Download) RRB JE Paper (TAMIL) 2-June-2019 Shift-1


1. அசிட்டிக் அமிலத்தின் IUPAC என்ன?

A) மெதனாயிக் அமிலம்
B)
எதனாயிக் அமிலம்
C)
பியூட்டனாயிக் அமிலம்
D)
புரோபனாயிக் அமிலம்

2. இயந்திரங்களின் பாகங்களில் மசகுகள் பயன்படுத்தப்பட்டால், இயக்கம் என்னவாகும்?

A) சீரற்றதாகும்
B)
கடினமாகும்
C)
சிரமமாகும்
D)
சீரானதாகும்

3. கண்ணாடிகள் சிதறுவது மற்றும் கட்டிடத்திற்கு சேதம் ஏற்படுவது எதனால்?

A) சுமார் 10 kHz உள்ள ஒலி
B)
வேகம் குறைந்தஒலி
C)
அதிவேக விமானங்களால் ஏற்படும் அதிர்வலைகள்
D)
அகவொலி

4. ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு நீர்மூலக்கூறுகள் நகர்வது எதை சார்ந்தது?

A) சவ்வூடு பரவல் செறிவு
B)
உயிர்ம அழுத்தம்
C)
விரைப்பு அழுத்தம்
D)
சுவரழுத்தம்

5. ஒரு பொருளின் உறழ்வு அந்த பொருளுக்கு எதை உண்டாக்கலாம்?

A) அதன் இயக்கத்தின் நிலையில் ஏதேனும் மாற்றத்தைத் தடுக்கலாம்
B)
வேகத்தை அதிகரிக்கலாம்
C)
வேகத்தைக் குறைக்கலாம்
D)
உராய்வு காரணமாக ஒடுக்கலாம்

6. ஓரிடத்திலிருந்து புறப்பட்டு, ராஜூ 12 மீ வடக்கு நோக்கி நடந்தான், அவன் வலதுபுறம் திரும்பி 10 மீ நடந்தான், பிறகு வலதுபுறம் திரும்பி 12 மீ நடந்தான், பிறகு அவன் இடதுபுறம் திரும்பி 5 மீ நடந்தான். புறப்பட்ட திசையிலிருந்து எவ்வளவு தூரத்தில் மற்றும் எந்த திசையில் அவன் தற்போது இருக்கிறான்?

A) கிழக்கு நோக்கி 27 மீ
B)
மேற்கு நோக்கி 10 மீ
C)
கிழக்கு நோக்கி 15 மீ
D)
கிழக்கு நோக்கி 5 மீ

7. 20 மேசைகளின் அடக்கவிலை 'x' மேசைகளின் விற்பனை விலைக்கு சமமாகும். 25% இலாபமிருந்தால், 'x'-ன் மதிப்பு என்ன?

A) 16
B) 18
C) 25
D) 15

8. திசையறு அளவுகள் எதைக் கொண்டிருக்கிறது?

A) ஒப்பளவு மற்றும் திசை ஆகிய இரண்டும்
B)
திசையோ அல்லது ஒப்பளவோ
C)
ஒப்பளவு மட்டும்
D)
திசை மட்டும்

9. ஒரே பொருண்மை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்டிருக்கிற அணுக்கள் எவ்வாறு அறியப்படுகின்றன?

A) ஐஸோடோன்கள்
B)
ஐஸோடோப்புகள்
C)
நியூக்கிளியான்ஸ்கள்
D)
ஐஸோபார்கள்

10. இந்த வேதியியல் குறியீடுகளில் எது சரியல்ல?

A) AL
B) Ag
C) Cu
D) Mg

11. லட்சத்தீவில் எத்தனை தீவுகள் உள்ளன?

A) 26
B) 20
C) 30
D) 36

12. 1 / √2 + √3-√5 + 1 / √2-√3-of5 இன் மதிப்பைக் கண்டறியவும்

A) 1
B) √2
C) 1/√2
D) 1/2

13. ஒரு வழக்கமான பலகோணத்தின் ஒவ்வொரு உள்கோணமும் அதன் வெளிப்புறக் கோணத்தைவிட 36° அதிகமாக உள்ளது. பலகோணங்களின் பக்கங்களின் எண்ணிக்கையைக் கண்டறிக.

A) 5
B) 10
C) 4
D) 8

14. மனித உடலில் உள்ள மிகச்சிறிய தசை எது?

A) டிபியாலிஸ்
B)
இதயம்
C)
பெக்டோரலிஸ்
D)
ஸ்டெபிடியஸ்

15. கீழே கொடுக்கப்பட்டுள்ள உறவுமுறையை எந்த வார்த்தை சிறப்பாக நிறைவு செய்யும்?

செருப்புத் தைப்பவர் : குத்தூசி :: முடித்திருத்துபவர் : ?

A) வாள்
B)
மண்வெட்டி
C)
கத்தரிக்கோல்
D)
கலப்பை

16. துத்தநாகத்தின் (zinc) மீது சல்ஃபூரிக் அமிலத்தை ஊற்றும் போது, பின்வரும் எந்த வாயு உருவாகிறது?

A) ஹைட்ரஜன்
B)
ஆக்சிஜன்
C)
சல்ஃபர் டையாக்சைடு
D)
ஸின்க் டையாக்சைடு

17. ஒரு குறிப்பிட்டத் தொகை மீது கூட்டு வட்டி மற்றும் தனிவட்டி 8% மீதான வித்தியாசம் ரூ. 8 ஆகும். அப்படியானால் அந்தத் தொகை எவ்வளவு?

A) ரூ.1500
B)
ரூ.1250
C)
ரூ.1000
D)
ரூ.2000

18. ஒரு திருடன் காவல் நிலையத்திலிருந்து தப்பித்து ஒரு பைக்கை மணிக்கு 100 மீ வேகத்தில் ஒட்டுகிறான். காவல்துறையினர் உடனடியாக அவனை மணிக்கு 75 கிமீ வேகத்தில் துறத்துகின்றனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காவல்துறையினர் வாகனத்தின் இன்ஜினில் பழுது ஏற்படுகிறது, அதை சரி செய்ய அவர்களுக்கு 30 நிமிடங்கள் பிடிக்கிறது. அதன் பிறகு, அந்த வாகனம் மணிக்கு 120 கிமீ வேகமெடுக்கிறது. அதன் பிறகு எவ்வளவு நேரத்தில் திருடன் பிடிப்பட்டிருப்பான்?

A) 3 மணி 40 நிமிடங்கள்
B) 5
மணி 15 நிமிடங்கள்
C) 2
மணி 45 நிமிடங்கள்
D) 2
மணி 30 நிமிடங்கள்

19. 'P' குறிப்பது '-', 'Q' குறிப்பது '÷', 'R' குறிப்பது 'x' மற்றும் 'W' குறிப்பது '+' என்றால், 48 Q 12 R 10 P 8 W 4?

A) 32
B) 28
C) 40
D) 36

20. பின்வரும் தொடரில் விடுப்பட்ட எழுத்துக்களின் குழுவைக் கண்டறிக.
AZ, DW, GT, (...), MN

A) CY
B) RI
C) JQ
D) NO

21.  (a²) × (2a22) × (4a23)-ன் பெருக்கற்பலனைக் காண்க

A) 4a46
B) 8a47
C) 8a22
D) 4a47

22. ஒரு கார் மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. எனில் 30 விநாடியில் அது எவ்வளவு தூரத்தை கடக்கும்?

A) 1600 மீ
B) 1800
மீ
C) 1200
மீ
D) 1400
மீ

23.  இரண்டு பால் கலன்கள் முறையே 25% மற்றும் 50% நீரைக் கொண்டிருக்கின்றன. இரண்டு கலன்களில் இருந்தும் எவ்வளவு பால் எடுத்தால் 12 லிட்டர் பால் கிடைக்கும் அதனால் அவற்றில் நீர் மற்றும் பாலின் விகிதம் 3 : 5 என்று இருக்கும்?

A) 3 லிட்டர், 9 லிட்டர்
B) 5
லிட்டர், 7 லிட்டர்
C) 4
லிட்டர், 8 லிட்டர்
D) 6
லிட்டர், 6 லிட்டர்

24. இந்தக் கேள்வியில், இரண்டுக் கூற்றுகளும் இரண்டு முடிவுகளும் தரப்பட்டுள்ளன. தர்க்கரீதியாகப் பொருந்தக்கூடிய முடிவை தேர்ந்தெடுக்கவும்.

கூற்று:
1)
எல்லாப் புழுக்களும் கொசுக்களாக உள்ளன.
2)
எல்லாக் கொசுக்களும் பறவைகளாக உள்ளன.

முடிவு:
I.
எல்லா கொசுக்களும் புழுக்களாக உள்ளன.
II.
எல்லாப் புழுக்களும் பறவைகளாக உள்ளன.

A) முடிவுகள் I மற்றும் II ஆகிய இரண்டும் பொருந்தும்
B)
முடிவு II மட்டும் பொருந்தும்
C)
முடிவு I அல்லது II ஆகியவற்றில் ஏதோ ஒன்று பொருந்தும்
D)
முடிவு I மட்டும் பொருந்தும்

25. சுருக்குக: sin θ/(1 - cos θ)

A) cosec θ - cot θ
B) tan θ + sec θ
C) cosec θ + cot θ
D) tan θ - sec θ

26. ஒரு குறிப்பிட்டக் குறியீட்டில், 'REPORT' என்பது 'PRETOR' என்று எழுதப்படுமானால், அந்தக் குறியீட்டில் 'PERSON' என்பது எவ்வாறு எழுதப்படும்?

A) NSREPO
B) EOPNSR
C) RSONPE
D) RPENSO

27. கீழே கொடுக்கப்பட்டுள்ள உறவுமுறையை எந்த வார்த்தை சிறப்பாக நிறைவு செய்யும்?
மலை : பள்ளத்தாக்கு :: எதிரி : ?

A) நண்பன்
B)
கொடுமை
C)
நாடு
D)
அன்னியர்

28. ஒரு முக்கோணப் பட்டகம் 8, 15, 17 அலகுகளின் பக்கங்களுடன் ஒரு முக்கோண அடித்தளத்தையும் 20 அலகுகள் உயரத்தையும் கொண்டிருக்கிறது. அதன் மொத்தப் பரப்பளவு எவ்வளவு?

A) 960 
B) 1020
C) 920 
D) 940

29. தொடரை நிறைவு செய்க
3, 2, 7, 6, 11, (…)

A) 4
B) 8
C) 10
D) 2

30. தனது மகனைவிட இரண்டு மடங்கு அதிக வயதுள்ளவர் தந்தை. அவர்களின் வயதின் மீ.பெ.. (HCF) 22 என்றால், மகனின் வயது என்ன?

A) 18 வயது
B) 22
வயது
C) 20
வயது
D) 24
வயது

31. 'M' என்பதன் பொருள் '÷', 'R' என்பதன் பொருள் '+', 'T' என்பதன் பொருள் '-', மற்றும் 'K' என்பதன் பொருள் 'x' , எனில், 20 R 16 K 5 M 10 T 8 = ?

A) 12
B) 36
C) 20
D) 32

32. பின்வருவனவற்றுள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலம் எது?

A) சோள எண்ணெய்
B)
கோதுமை பொருட்கள்
C)
பசலைக் கீரை
D)
சார்டைன்மீன்

33. தசைக்களைப்பு எதனுடைய தேக்கத்தின் காரணமாக உண்டாகிறது?

A) லாக்டிக் அமிலம்
B) CO
C)
கார்பன்டைஆக்சைடு
D)
கிரியேட்டின் பாஸ்பேட்

34. P மற்றும Q ஆகிய இரண்டு குழாய்கள் ஒன்றாக ஒரு நீர்த்தேக்கத் தொட்டியை 4 மணி நேரத்தில் நிரப்புகின்றன. தனித்தனியாகத் திறக்கப்பட்டால், நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்ப P-யைக் காட்டிலும் Q 6 மணி நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும். P மட்டும் எவ்வளவு நேரத்தில் நீர்த்தேக்கத்தொட்டியை நிரப்பும்?

A) 8 மணி நேரம்
B) 5
மணி நேரம்
C) 7
மணி நேரம்
D) 6
மணி நேரம்

35. X என்பவர், Y என்பவரால் செய்யப்படும் வேலையில், பாதி வேலையை செய்ய 1/6 நேரம் எடுத்துகொள்வார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்க முடியும் என்றால், Y மட்டும் தனியாக வேலை செய்தால் வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வார்?

A) 30 நாட்கள்
B) 35
நாட்கள்
C) 40
நாட்கள்
D) 24
நாட்கள்

36. பின்வரும் எந்த விளையாட்டுடன் 'ஸ்டீப்பிள்சேஸ்' எனும் பதம் தொடர்புடையது?

A) போலோ
B)
குதிரை பந்தயம்
C)
படகுப்போட்டி
D)
குத்துச்சண்டை

37. ஒரு குறிப்பிட்ட மொழியில், 'PEARL' என்பது 'SHDUO' என்று குறியிடப்பட்டால், அந்த மொழியில் 'COVET' என்பது எவ்வாறு குறியிடப்படும்?

A) FNYDW
B) FRXHV
C) EQXHV
D) FRYHW

38. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?

A) விலா
B)
ஸ்டிர்அப் எலும்பு
C)
இடுப்பு எலும்பு
D)
முழுங்கை எலும்பு

39. கிரிக்கெட்டில், ரீப்ளேயின் அடிப்படையில் ஆட்டமிழக்க செய்வதை முடிவு செய்வது யார்?

A) 3வது நடுவர்
B) 4
வது நடுவர்
C) 5
வது நடுவர்
D) 2
வது நடுவர்

40. தங்கத்தைக் கரைப்பதற்கு எது பயன்படுத்தப்படுகிறது?

A) அம்மோனியம் ஹைட்ராக்சைடு
B)
இராஜ திராவகம்
C)
சல்ஃப்யூரிக் அமிலம்
D)
சோடியம் ஹைட்ராக்சைடு

41. ஒரு நாணயம் நான்கு முறை சுண்டப்படுகிறது. முதல் இரண்டு முறை சுண்டப்படும் போது 'தலை' வருவதற்கான நிகழ்தவு என்ன?

A) 3/8
B) 3/16
C) 5/16
D) 1/4

42. கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து ODD ஒன்றைக் கண்டறியவும்.

 

43. இந்த கேள்வியில், ஒரு அறிக்கைக்கு பின் இரண்டு முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தர்க்கரீதியாக சிறந்த முடிவை எடுக்கும் தீர்மானத்தைத் தேர்வு செய்யவும்.

அறிக்கை:
ஒரு உடற்பயிற்சி நிபுணர் கூறுகிறார், "X நாட்டு ஆண்கள் அதிகமாக சாப்பிட்டு அவர்களின் வழக்கமாக செய்கின்றதைவிட குறைவாக உடற்பயிற்சி செய்கிறார்கள். இதனால் அவர்கள் பருமனாக மாறி வருகின்றனர்."
தீர்மானங்கள்:

I. 'X' நாட்டில் உள்ள ஆண்களின் வளர்சிதைமாற்ற விகிதம் மிகவும் குறைவு.
II.
உடற்பயிற்சி X நாட்டின் ஆண்களின் முதன்மை பட்டியலில் இல்லை.

A) I மற்றும் II, இரு முடிவுகளும் பொருந்துவதில்லை
B)
முடிவு I மட்டுமே பொருந்தும்
C) I
மற்றும் II, இரு முடிவுகளும் பொருந்தும்
D)
முடிவு II மட்டுமே பொருந்தும்

44. எளிமைப்படுத்து: 3.36- 2.05 + 1.33

A) 2.64
B) 2.64
C) 2.61
D) 2.64

45. பின்வருவனவற்றுள் எது 4-ஆல் சரியாக வகுபடக்கூடிய எண்ணாகும்?

A) 10012
B) 10010
C) 10006
D) 10002

46. பின்வரும் தகவலை கவனமாகப் படித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கவும்.

L, M, N, O, P, Q, R மற்றும் S ஒரு விளையாட்டை நின்று கொண்டு வெளிப்புறம் பார்த்தவாறு விளையாடுகிறார்கள். L அல்லது Rக்கு அருகில் N இல்லை. Lக்கு அருகில் O இருக்கிறார் ஆனால் Sக்கு அருகில் அல்ல. Sக்கு அருகிலும் Qக்கு வலதுபுறம் மூன்றாவதாகவும் P இருக்கிறார். Qக்கு அருகில் மற்றும் Oக்கு இடதுபுறம் நான்காவதாக M இருக்கிறார்.

பின்வருபவர்களில் யார் Oக்கு இடது புறம் மூன்றாவதாக நிற்கிறார்.?

A) Q
B) P
C) S
D) M

47.  2019-ல் பாகிஸ்தானுடன் "கூட்டு எல்லை எதிர்வினைப் படையை (joint border reaction force)" அமைக்க எந்த நாடு ஒப்புக் கொண்டுள்ளது?

A) சீனா
B)
இலங்கை
C)
ஆப்கானிஸ்தான்
D)
ஈரான்

48. நமது தோலின் அடியில் இருக்கும் சிறு இரத்தநாளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A) செல்கள்
B)
இரத்தநாளங்கள்
C)
நரம்புகள்
D)
கேப்பிலரிகள்

49. இரண்டு குழாய்கள் முறையே 20 மற்றும் 24 நிமிடங்களில் தொட்டியை நிரப்புகின்றன. ஒரு தொட்டி வெளியேற்று வழி இருக்கிறது, அது நிமிடத்திற்கு 3 கேலன்களைக் காலி செய்யலாம். அனைத்து குழாய்களும் ஒன்றாகத் திறக்கப்பட்டால், தொட்டி 15 நிமிடங்களில் நிரம்பும். தொட்டியின் திறனைக் கண்டறிக.

A) 80 கேலன்கள்
B) 150
கேலன்கள்
C) 108
கேலன்கள்
D) 120
கேலன்கள்

50. இந்தியாவில் பின்வரும் அணைகளில் ஆர்ச் அணைக்கு எடுத்துக்காட்டாக எது உள்ளது?

A) லக்வர் அணை
B)
தெஹ்ரி அணை
C)
இடுக்கி அணை
D)
பக்ரா அணை

Study Kit for RRB Junior Engineer EXAM (Phase-1)

51. குறி மரபுகளுக்கு ஏற்ப கோளக லென்ஸ்களுக்கான அளவை எதிலிருந்து எடுக்கப்படுகின்றன?

A) முதன்மை குவியம்
B)
முதன்மை குவியம் மற்றும் முனை
C)
முனை
D)
ஒளியியல் மையம்

52. 88 வகுக்கப்படுகிற 4 இலக்க எண்ணைக் கண்டறியவும்.

A) 9768
B) 8894
C) 9844
D) 9944

53. பின்வரும் உப்புகளில் எது படிகமாக்கல் நீரைக் கொண்டிராதது எது?

A) நீல துத்தம்
B)
சமையல் சோடா
C)
ஜிப்சம்
D)
சலவை சோடா

54. விழித்திரையில் இருக்கும் எந்த செல்கள் பிரகாசமான மற்றும் சாதாரண ஒளிக்கான உணர்திறனுள்ளவை மற்றும் வண்ணத்திற்கான புலனுணர்வினைத் தருகின்றன?

A) கூம்பு அல்லது கூம்பு வடிவிலான செல்கள்
B)
பிரகாசமான செல்கள்
C)
குருட்டு செல்கள்
D)
தடி அல்லது தடி வடிவிலான செல்கள்

55. "உலக ஈரநிலங்கள் நாள்" எப்போது கொண்டாடப்பட்டது?

A) மார்ச் 2
B)
பிப்ரவரி 2
C)
டிசம்பர் 16
D)
நவம்பர் 14

56. ஒரு குறிப்பிட்டக் குறியீட்டில் 'TWENTY' என்பது 863985 என்று எழுதப்பட்டால் மற்றும் 'ELEVEN' என்பது 323039 என்று எழுதப்பட்டால், அந்தக் குறியீட்டில் 'TWELVE' எவ்வாறு எழுதப்படும்?

A) 863903
B) 863584
C) 863203
D) 863063

57. 6, 9, 15 மற்றும் 18-ஆல் வகுக்கப்படும் போது, மீதம் 4 வரக்கூடிய 7-ன் மடங்கின் மீச்சிறு எண்ணைக் கண்டறிக.

A) 94
B) 364
C) 184
D) 274

58. ஒரு உருளையின் உயரம் 'h' அதன் அடித்தளத்தின் சுற்றளவுக்கு சமமாக இருக்கிறது. 'h' பொருத்தவரை வளைதளத்தின் பரப்பளவு என்னவாக இருக்கும்:

A) h³
B) h²
C) 3h²
D) 2h/3

59. பயன்படுத்தப்படும் மின்னாற்றலுக்கான வணிக அலகு என்ன?

A) வாட் (w)
B)
வோல்ட் (v)
C)
கிலோவாட் மணி நேரம் (kWh)
D)
ஜூல் (J)

60. எப்போது இமாச்சலப் பிரதேசம் தனது 72வது இமாச்சல தினத்தைக் கொண்டாடுகிறது?

A) 15 ஏப்ரல்
B) 13
ஏப்ரல்
C) 18
ஏப்ரல்
D) 16
ஏப்ரல்

61. பூமிக்கு அருகில் உள்ள எந்த சிறுகோளின் பரப்பில் வளமான நீரைக் கொண்டிருக்கிற கனிமங்களின் ஆதாரங்களை வானவியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர்?

A) 99942 அபோஃபிஸ்
B) 433
ஈராஸ்
C) 101955
பென்னு
D) 21
லுடேடியா

62. ஒலி அலை இடையூறுாக இருப்பதால், அது தான் நகரும் ஊடகத்தில் சுற்றியுள்ள துகள்களை நகர்த்துகிறது, அவை என்ன வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

A) நுண்ணலைகள்
B)
இயந்திர அலைகள்
C)
ரேடியோ அலைகள்
D)
மின்காந்த அலைகள்

63. கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து ODD ஒன்றைக் கண்டறியவும்.

 

64. ஒரு அறையின் நீளம் 5.5 மீ மற்றும் அகலம் 3.75 மீ ஆக உள்ளது. சதுர மீட்டருக்கு ரூ.800 என்று விற்பனையாகும் கற்பலகைகளை உபயோகித்து தரை தளம் அமைப்பதற்கான விலையை கண்டுபிடிக்கவும்.

A) ரூ.16500
B)
ரூ.15000
C)
ரூ.15550
D)
ரூ.15600

65. கொடுக்கப்பட்ட படத்தில், வட்டம் ஆணையும், முக்கோணம் பொறியாளர்களையும், செவ்வகம் மருத்துவர்களையும் குறிக்கிறது. எந்தப் பகுதி பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்கள், ஆனால் ஆண் அல்லாத நபர்களைக் குறிக்கிறது?

 

A)  7
B)  4
C)  6
D)  2

 

66. கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பத்தேர்வுகளில் பொருந்தாத ஒன்றினைக் கண்டறிக.

A) TRT
B) BDB
C) HJH
D) QSQ

67. P மற்றும் Q-வின் வயது முறையே 50 மற்றும் 40 ஆகும். அவர்கள் வயதின் விகிதம் எவ்வளவு காலத்திற்கு முன்னால் 3 : 2 ஆக இருந்தது?

A) 15 ஆண்டுகள்
B) 20
ஆண்டுகள்
C) 5
ஆண்டுகள்
D) 10
ஆண்டுகள்

68. தோலுரிக்கப்பட்ட உருளைக்கிழங்கில் அயோடின் சேர்க்கப்பட்டால் அது என்ன நிறமாக மாறும்?

A) கருப்பு
B)
சிவப்பு
C)
மஞ்சள்
D)
நீலம்

69. தொடரை நிறைவு செய்க.
165, 275, 15, 25, 3, (…)

A) 12
B) 11
C) 8
D) 5

70. சுக்ரோஸ் இயற்கையாக எதில் உள்ளது?

A) கரும்பு
B)
கோதுமை
C)
அரிசி
D)
சோளம்

71. தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களில் இருந்து பூமியின் ஆழத்தில் எந்த இயற்கை எரிபொருட்கள் உருவாகின்றன?

A) திண்ம எரிபொருட்கள்
B)
வாயு எரிபொருட்கள்
C)
படிம எரிபொருட்கள்
D)
திரவ எரிபொருட்கள்

72. ஒரு பொருளின் மீதான 15% தள்ளுபடி, மற்றொரு பொருளின் மீதான 20% தள்ளுபடிக்கு சமமாக உள்ளது. இரண்டு பொருட்களின் அடக்க விலையைக் கண்டுப்பிடிக்கவும்.

A) ரூ.70, ரூ.50
B)
ரூ.40, ரூ.20
C)
ரூ.80, ரூ.60
D)
ரூ.60, ரூ.40

73. பின்வருபவர்களில் யார் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்?

A) சர்தார் வல்லபாய் பட்டேல்
B) C.
ராஜகோபாலாச்சாரி
C)
மவுலானாஆஸாத்
D)B.R.
அம்பேத்கர்

74.2019ல்எத்தனைநானோசெயற்கைக்கோள்களுடன்EMISATஐஎடுத்துச்செல்லும்PSLVC-45-ISROசெலுத்தியது?

A)25
B)40
C)28
D)23

75.30%பழங்களைவிற்றபிறகு,பழம்விற்பவரிடம்140பழங்கள்மீதமுள்ளன.அவற்றில்எத்தனைஅசலானவை?

A)300
B)288
C)200
D)350

76.கீழேகொடுக்கப்பட்டுள்ளஉறவுமுறையைஎந்தவார்த்தைசிறப்பாகநிறைவுசெய்யும்?
முகம்:முகபாவம்::கை:?

A)ஓவியம்
B)
சைகை
C)
வேலை
D)
கைகுலுக்கல்

77.பின்வரும்தகவலைகவனமாகப்படித்துகீழேகொடுக்கப்பட்டுள்ளகேள்விக்குபதிலளிக்கவும்.

A,B,C,D,E,Fமற்றும்Gஆகியோர்,ஜெர்மனி,சீனா,கொரியா,பிரான்சு,ரஷ்யா,ஆஸ்திரேலியா,மற்றும்ஜப்பான்என்றுவெவ்வேறுநாடுகளைஒலிம்பிக்கில்பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.ஒவ்வொருவரும்கைப்பந்து,வில்வித்தை,துப்பாக்கிச்சுடுதல்,டென்னிஸ்,குத்துச்சண்டை,தடகளம்மற்றும்கால்பந்துஎன்னும்வெவ்வேறுவிளையாட்டுகளில்திறன்வாய்ந்தவர்கள்.நபர்களின்வரிசை,நாடுகள்மற்றுமவிளையாட்டுகள்அதேமேற்கூறியவரிசையில்இருக்கவேண்டியஅவசியமில்லை.Cசீனாவைவில்வித்தையில்பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.ஜெர்மனியைDபிரதிநிதித்துவப்படுகிறார்,ஆனால்கைப்பந்துஅல்லதுதுப்பாக்கிச்சுடுதலில்அல்ல.ஜப்பானைபிரதிநித்துவம்செய்பவர்குத்துச்சண்டையில்திறன்மிக்கவர்.Eகைப்பந்தில்திறன்மிக்கவர்ஆனால்கொரியாவைபிரநிதித்துவம்செய்யவில்லை.Aஆஸ்திரேலியாவைபிரதிநதித்துவம்செய்யும்தடகளவீரர்.ரஷ்யாவைபிரதிநிதித்துவம்செய்பவர்டென்னிஸில்திறன்மிக்கவர்.Fகோரியாஅல்லதுஜப்பானைபிரதிநிதித்துவம்செய்யவில்லை.Gதுப்பாக்கிச்சுடுவதில்திறன்மிக்கவர்.

பின்வருபவர்களில்யார்ஜப்பானைப்பிரதிநிதித்துவம்செய்கிறார்?

A)F
B)C
C)G
D)B

78.100வரையிலானஇயல்எண்களில்எத்தனைஎண்கள்2மற்றும்3-ஆல்வகுப்படக்கூடியவை?

A)17
B)16
C)14
D)13

79.'FRIEND'என்பது'HUMJTK'என்றுகுறியிடப்பட்டால்,'CANDLE'எவ்வாறுகுறியிடப்படும்?

A)EDRIRL
B)DCQHQK
C)ESJFME
D)FYOBOC

80.வளிமண்டலத்தில்காற்றுமூலக்கூறுகளால்சிதறடிக்கும்போதுசூரியஒளியின்நிறம்என்ன?

A)சிவப்பு
B)
வெள்ளை
C)VIBGYOR
D)
நீலம்

81.ஒன்றுஅல்லதுஅதற்குஅதிகமானஇரட்டைப்பிணைப்புகளைக்கொண்டநிறைவுறாஹைட்ரோகார்பன்கள்எவ்வாறுஅழைக்கப்படுகின்றன?

A)ஆல்காய்ன்ஸ்
B)
ஆல்கேன்கள்
C)
ஆல்கலி
D)
ஆல்கீன்கள்

82.பின்வருவனவற்றில்எதுபுலிகள்சரணாலயமாகஅறியப்படுகிறது?

A)முதுமலை
B)
வேட்டங்குடி
C)
வேடந்தாங்கல்
D)
கூத்தங்குளம்

83.தொடரைநிறைவுசெய்க.
36,31,29,24,22,(…)

A)13
B)17
C)16
D)15

84.சுருக்குக:(2/3)+(5/6)-(1/9)+(7/9)

A)17/9
B)43/18
C)13/6
D)35/18

85.BRICSவருடாந்திரபொருளாதாரஆராய்ச்சிவிருதுகளைநிறுவியதுயார்?

A)IDBI
B)EXIM
வங்கி
C)NABARD
D)SEBI

86.தாவரத்தில்இருக்கும்எந்ததிசுநீரைஎடுத்துச்செல்கிறது?

A)ஃபைலம்
B)
ஸ்டோமாடா
C)
பச்சையம்
D)
சாற்றுத்திசு

87.இந்தியாவின்உயரியஇலக்கியவிருதுஎது?

A)வியாஸ்சம்மான்
B)
கபீர்
C)
சாகித்யஅகாதமிவிருது
D)
ஞானபீடவிருது

88.மெண்டிலீவின்தொடர்வரிசைவிதிஎதன்அடிப்படையிலானது?

A)அணுஆரம்
B)
நியூட்டரான்களின்எண்ணிக்கை
C)
அணுஎடை
D)
அணுஎண்

89. பின்வரும் பை விளக்கப்படத்தைப் படித்து அதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளிக்கவும்.

பின்வரும் பை விளக்கப்படம் வெவ்வேறு துறைகளுக்கான சதவீத விநியோகத்தைக் குறிக்கிறது.

 

சமூக சேவைத் துறையால் வட்டத்தின் மையத்தில் உள்ள கோணத்தைக் கண்டறியவும்.

A) 70 °
B) 45 °
C) 46 °
D) 58 °

90.எந்தமுன்னாள்பிரதமமந்திரிமொரார்ஜிதேசாயின்கீழ்துணைபிரதமமந்திரியாகஇருந்தார்?

A)சரண்சிங்
B)V.P.
சிங்
C)I.K.
குஜ்ரால்
D)
அடல்பிகாரிவாஜ்பாய்

91.பிரியாமேற்குநோக்கி2கிமீசைக்கிள்ஓட்டி,வலதுபுறம்திரும்பிஇன்னும்ஒரு1கிமீஓட்டினாள்.மீண்டும்அவள்இடதுபுறம்திரும்பி1கிமீஓட்டினாள்.பிரியாமேற்குநோக்கிஎத்தனைகிலோமீட்டர்சைக்கிள்ஓட்டினாள்?

A)3km
B)1km
C)4km
D)2km

92.இளம்பிள்ளைவாதம்எதனால்உண்டாகிறது?

A)புழுக்கள்
B)
பூஞ்சைகள்
C)
பாக்டீரியா
D)
வைரஸ்

93.240-ன்பகாகாரணிகளின்விளக்கத்தைக்கண்டறிக.

A)2×2×2×2×3×5
B)2×2×2×2×5
C)2×2×3×3×5
D)2×2×2×3×5

94.ΔABCஒருசெங்குத்துமுக்கோணமாகும்,அதன்கோணத்தைC-ல்கொண்டிருக்கிறது.C-ல்இருந்துABக்குநேர்குத்தாகpஇருக்கிறது;AB,BC,CAஆகியனமுறையேc,a,bஎன்றால்,பின்வரும்தேர்வுகளில்எதுசரி?

A)pa=bc
B)pb=ac
C)pc=ab
D)p²=ab/c

95.பின்வரும்தொடரில்விடுப்பட்டஎழுத்துக்களின்குழுவைக்கண்டறிக.
gfe__ig__eii__fei__gf__ii

A)figie
B)ifgie
C)eifgi
D)ifige

96.ஒருகுறிப்பிட்டத்தொகையின்மீது10%அடிப்படையில்இரண்டாண்டுகளுக்குஅரையாண்டுகணக்கிடப்படுகிறகூட்டுவட்டிமற்றும்தனிவட்டியின்கீழ்உள்ளவேறுபாடுரூ.124.05என்றால்,தொகையைகண்டறியவும்.

A)ரூ.8400
B)
ரூ.8200
C)
ரூ.10000
D)
ரூ.8000

97.ஒருநாள்காலை,பிரியாசூரியனைநோக்கிநடந்தாள்,பிறகுநான்குமுறைஇடதுபக்கம்திரும்பினாள்.அவள்இப்போதுஎந்ததிசையைநோக்கிஇருக்கிறாள்?

A)கிழக்கு
B)
தெற்கு
C)
வடக்கு
D)
வடகிழக்கு

98.பின்வருவனவற்றுள்இந்தியஅரசியலமைப்பின்எந்தபாகத்தின்கீழ்சட்டப்பிரிவுகள்36லிருந்து51வரைபட்டியலிடப்பட்டுள்ளது?

A)கூட்டுறவுச்சங்கம்
B)
அரசகொள்கையின்கட்டளைகோட்பாடுகள்
C)
நகராட்சிகள்
D)
அடிப்படைகடமைகள்

99.வேதியியல்வினைகளால்எளியப்பொருட்களாகஉடைக்கப்படமுடியாதபொருட்கள்எவ்வாறுஅறியப்படுகின்றன?

A)தூயப்பொருட்கள்
B)
கலவைகள்
C)
தனிமங்கள்
D)
சேர்மங்கள்

download

Click Here To Download PDF

Study Kit for RRB Junior Engineer EXAM (Phase-1)

Answer:-
1. (b), 2. (d), 3. (c), 4. (a), 5. (a), 6. (c), 7. (a), 8. (c), 9. (d), 10. (a)
11. (d), 12. (c), 13. (a), 14. (d), 15. (c), 16. (a), 17. (b), 18. (b), 19. (d), 20. (c)
21. (b), 22. (b), 23. (d), 24. (b), 25. (c), 26. (d), 27. (a), 28. (c), 29. (c), 30. (b)
31. (c), 32. (d), 33. (a), 34. (d), 35. (c), 36. (b), 37. (d), 38. (b), 39. (a), 40. (b)
41. (d), 42. (b), 43. (d), 44. (a), 45. (a), 46. (c), 47. (d), 48. (d), 49. (d), 50. (c)
51. (d), 52. (d), 53. (b), 54. (a), 55. (b), 56. (c), 57. (b), 58. (b), 59. (c), 60. (a)
61. (c), 62. (b), 63. (a), 64. (a), 65. (d), 66. (a), 67. (b), 68. (a), 69. (d), 70. (a)
71. (c), 72. (c), 73. (b), 74. (c), 75. (c), 76. (b), 77. (d), 78. (b), 79. (a), 80. (d)
81. (b), 82. (a), 83. (b), 84. (c), 85. (b), 86. (d), 87. (d), 88. (c), 89. (d), 90. (a)
91. (a), 92. (d), 93. (a), 94. (c), 95. (b), 96. (d), 97. (a), 98. (b), 99. (c).


 

NEW!  UPLOAD ADMIT CARD

IMPORTANT: RRB EXAM PORTAL is NOT associated with Railway Recruitment Board(RRB) or Indian Railways, For RRB official website visit - www.rrcb.gov.in